1132
அமெரிக்காவில் டெல்டா புயல் ஏற்படுத்திய பேரழிவுகளை ட்ரோன் கேமரா பதிவு செய்துள்ளது. மெக்ஸிகோ வளைகுடாவில் உருவான அந்தப் புயல் நேற்று அதிகாலை லூசியானா பகுதியில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 150 க...